Advertisement

பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்பாடு | train coaches for post-Covid travel

பொது ஜூலை 15,2020 | 14:58 IST

Share

மக்கள் கூட்டமாக பயணிக்கும் ரயில்களில் வைரஸ் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. எனவே, வைரஸ்களை கட்டுப்படுத்தி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய,'Post Covid-19' என்ற ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X