Advertisement

ஆஸ்பத்திரியில் அசத்திய சூப்பர் தாத்தா

பொது ஜூலை 16,2020 | 08:50 IST

Share

பாதிப்பு இரண்டே முக்கால் லட்சம்; இறப்பு 10 ஆயிரம் ப்ளஸ்னு மிரண்டு போயிருக்கிற மகாராஷ்ட்ர மக்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டியிருக்கிறார், அர்ஜுன் கோவிந்த் நரிங்க்ரேக்கர் Arjun Govind Naringrekar ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

THINAKAREN KARAMANI
THINAKAREN KARAMANI , இந்தியா. 16-ஜூலை-2020 | 15:35:30 IST Report Abuse

கோரோனாவைத் தனது மனோதைரியத்தினால் வீழ்த்தித் தனது 101 வது பிறந்தநாளை கோரோனாவார்டிலேயே கொண்டாடிய இந்த சூப்பர் தாத்தாவுக்கு தித்திக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X