Advertisement

அமைச்சர் பாண்டியராஜன் தாக்கு

அரசியல் ஜூலை 25,2020 | 18:57 IST

Share

சென்னை அடுத்த ஆவடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 125.67 கோடி மதிப்பீட்டில் நடக்கும் அண்ணனூர் மேம்பாலம், சேக்காடு சுரங்கப்பாதை களை அமைச்சர் பாண்டியராஜன் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், திமுகவின் அம்சமாகவும் முகமூடி யாவும் செயல்பட்டு வருவது தான் கருப்பர் கூட்டமைப்பு. இந்துக்களை அவமதிக்க திமுக எடுத்துள்ள முகமூடி தான் கருப்பர் கூட்டமைப்பு என குற்றம் சாட்டினார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Sourirajan Raghuraman
Sourirajan Raghuraman , இந்தியா. 03-ஆக-2020 | 21:30:25 IST Report Abuse

நம்ம ஊரு மேதாவி ஒருவர் சொன்னாரே "சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா" என்று. அது மமதையின் அறிவிப்பிற்குத்தான் பொருந்தும். ஜெய் ஸ்ரீ ராம்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X