Advertisement

வல்லாரை கீரை பன்னீர் சேன்ட்விச்

சமையல் ராணி ஜூலை 31,2020 | 00:00 IST

Share

செய்முறை: கடாயில் எண்ணை விட்டு கடலை பருப்பு, சீரகம், மிளகு, சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு வல்லாரை கீரையை சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம், பன்னீர், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். ரொட்டி துண்டில் ஒரு புரம் வெண்ணெய் தடவி மறுபுறம் வல்லாரை கீரை பேஸ்ட் வைத்து அதன் மேல் பன்னீர் ஸ்டிங் வைத்து டோஸ்ட் செய்தால் வல்லாரை கீரை பன்னீர் சேன்விச் ரெடி


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X