Advertisement

சங்கு நாதத்துக்கு மருத்துவக்குணம் உண்டு

பொது ஆகஸ்ட் 03,2020 | 17:58 IST

Share

நாகரிக வளர்ச்சியால் பாரம்பரிய இசைக்கருவிகள் பயன்பாடு குறைந்தது. சென்னையை சேர்ந்த சிவக்குமார் பழங்காலத்தில் பயன்படுத்திய இசைக்கருவிகளை கண்டுபிடித்து , அவற்றை உருவாக்கி , அதன் பெருமை , வரலாறு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கோசை நகரான் தமிழர் தொல்லிசைக் கருவியகத்தில் பாரம்பரிய இசைக்கருவிகள் மக்கள் பார்வைக்கு 24 மணி நேரமும் திறந்திருக்கிறது . இசைக்கருவிகளை வாசித்து பார்க்கலாம். ஒவ்வொரு கருவியின் வரலாறு குறித்து தெரிந்துக்கொள்ளலாம். இலவச பயிற்ச்சியும் அளிக்கப்படுகிறது . இசைக்கருவிகள் விற்பனையும் செய்யப்படுகிறது.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Sundararaman Iyer
Sundararaman Iyer , இந்தியா. 03-ஆக-2020 | 21:42:54 IST Report Abuse

this reduction must be applied to Bangalore Airport too In Bangalore airport it is an robbery - Tea is Rs.135/- .............

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X