Advertisement

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 04-08-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் ஆகஸ்ட் 04,2020 | 20:15 IST

Share

1. ஸ்டாலினுக்கு எதிராக திமுக எம்எல்ஏ போர்க்கொடி ராகுல் உறவை துண்டிக்க வேண்டுமென ஸ்டாலினுக்கு திமுக எம்எல்ஏ நிபந்தனை போட்டுள்ளார். 2. புதிய கல்விக்கொள்கை ஆராய வல்லுநர் குழு: தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையை ஆராய வல்லுநர் குழு அமைக்கிறது தமிழக அரசு. 3. அயோத்தி ராமர் கோயில்; மாதிரி படங்கள் வெளியீடு அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 4. நீலகிரியில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிய பழங்குடியினர்! நீலகிரியில் பலத்த மழை பெய்தது.வெள்ளத்தில் சிக்கிய பழங்குடியினரை மீட்புப்படையினர் மீட்டனர். 5. மும்பையில் பலத்த மழை; ரயில் சேவை ரத்து பலத்த மழை கொட்டியதால் மும்பை ஸ்தம்பித்தது. 6. ஒற்றைகாலில் 165 கி.மீ சைக்கிள் பயணம்! ஒற்றைக்காலில் 165 கிமீ தூரத்துக்கு சைக்கிள் ஓட்டிச் சென்றார் மாற்றுத்திறனாளி தொழிலாளி. விரைவு 1. நயினார் நாகேந்திரனுக்கு அதிமுக அழைப்பு ரிப் 2, 2வது நாளாக 100ஐ தாண்டியது பலி 3. கொரோனா கணக்கில் சேர்க்கிறோம்; ராதாகிருஷ்ணன் ரிப் 4. போலி இ பாஸ் விற்ற வாலிபர் கைது 5. டிக்டாக்குக்கு ட்ரம்ப் கெடு ரிப் 6. மாணவன் உயிரை குடித்த பப்ஜி ரிப்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X