Advertisement

ஸ்டஃப்டு ரோட்டி

சமையல் ராணி ஆகஸ்ட் 09,2020 | 00:00 IST

Share

செய்முறை - கோதுமை மாவினை சிறுது உப்பு எண்ணெய் சேர்த்து ரொட்டி செய்வதற்கு தகுந்தாற் போல கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து அதனுடன் உப்பு பெருங்காயம் காரப்பொடி சிறுது கருவேபில்லையும் சேர்த்து நன்றாக பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். பிறகு கோதுமைமாவினை சிறு வட்டங்களாக இட்டு அதன் நடுவில் உருட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு ஸ் ட ப் வைத்து மூடி பிறகு வட்டமாக இடவும். இதனை ஒரு தவாவில் போட்டு இரு பக்கமும் நன்றாக வெந்தவுடன் எடுத்து அதில் சிறிதளவு நெய்யினை தடவினால் க சுவையான "ஸடஃப்டு ரோட்டி" தயார். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X