Advertisement

முஃபளி போஹா

சமையல் ராணி ஆகஸ்ட் 09,2020 | 00:00 IST

Share

செய் முறை - அவலை தண்ணீரில் கழுவி முழுவதும் தண்ணீரை வடித்து விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் இவற்றை சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய்யை ஊற்றி கடுகு தாளித்து, பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாயினை போட்டு வதக்கவும். இவை வெந்தவுடன் அதில் மஞ்சள்பொடி மாற்று நிலக்கடலையை போட்டு கிழறவும். பிறகு ஊறிய அவலினை போட்டு கலந்து கீழே இறக்கி வைத்து கருவேப்பிலை போட்டு பிறகு எலுமிச்சை சாறு பிழிந்தால் சுவையான 'முஃபளி போஹா' தயார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X