Advertisement

மல்டிகிரைன் அடைதோசை

சமையல் ராணி ஆகஸ்ட் 09,2020 | 00:00 IST

Share

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின்னர் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் அடுப்பை அணைத்து தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். பின் எடுத்து வைத்த மாவுகளை சேர்த்து நன்றாக கலக்கவும். தோசை கல்லில் எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி, எண்ணெய் விட்டு திருப்பி போட்டு சுட்டு எடுத்து சூடாக சட்னி அல்லது ஏதேனும் குழம்புடன் சேர்த்து உண்ணலாம்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X