Advertisement

சிறுதானிய தோசை அல்லது அடை

சமையல் ராணி ஆகஸ்ட் 09,2020 | 00:00 IST

Share

செய்முறை : ஒரு கப் சோள மாவு, ஒரு கப் ராகி மாவு ,3 கப் கோதுமை மாவு தேவையான உப்பு ,எடுத்து நன்கு பாத்திரத்தில் இட்டு தோசை அல்லது அடை பதத்திற்கு கலக்க வேண்டும் .பிறகு ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெய் விட்டு சிறிது சீரகம் போட்டு தயார் நிலையில் நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கப் ,கேரட் ஒரு கப், முருங்கைக்கீரை அல்லது ஏதாவது ஒரு கீரை ஒரு கப், நறுக்கிய தக்காளி ஒரு கப், தேவையான உப்பு மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இந்த கலவையை சிறுதானிய தோசை அல்லது அடை மாவுடன் கலந்து தோசை கல்லில் சுட வேண்டும் .இதற்கு சட்டினி தேவையில்லை.நீங்களும் செய்து பாருங்கள் .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X