Advertisement

ஆவாரம் பூ அடை

சமையல் ராணி ஆகஸ்ட் 09,2020 | 00:00 IST

Share

செய்முறை அரிசி, துவரம் பருப்பு ,உழுந்த் பருப்பு கடலை பருப்பு , சீரகம், வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின் அதனை அரைத்து கொள்ளவும். ஆவாரம்பூ, இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, தக்காளி சேர்த்து தனியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்து வைத்துள்ள 2 கலவைகளையும் ஒன்றாக சேர்த்து 15 நிமிடம் வரை ஊற வைக்கவும். பிறகு தோசை கல்லில் மாவை ஊற்றி துருவிய வெங்காயம், கேரட் சேர்த்து வேகவைத்து எடுத்தல் ஆவாரம் பூ அடை ரெடி!


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X