பொது ஆகஸ்ட் 10,2020 | 19:10 IST
சென்னை ஐஐடி மற்றும் ஹெலிக்சன்( Helyxon ) நிறுவனம் இணைந்து OXY 2 'ஆக்சி டு ' என்ற கருவியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், கொரோனா நோயாளிகள் எங்கிருந்தாலும், அவர்களின் உடல் வெப்பம், சுவாச விகிதம், இதய துடிப்பு, ஆக்சிஜன் அளவு போன்றவற்றை ஆன்லைன் மூலமாக டாக்டர்களால் துல்லியமாக கண்காணிக்க முடியும்.
வாசகர் கருத்து