Advertisement

நீரில் அழுத்தினால் பிரின்டிங் ரெடி

சிறப்பு தொகுப்புகள் ஆகஸ்ட் 13,2020 | 15:00 IST

Share

திண்டுக்கல் - பழநி ரோட்டில் உள்ள ரெட்ரோ ஒன் டிசைனர் நிறுவனத்தினர் தமிழகத்தில் முதன்முறையாக, வாட்டர் டிரான்ஸ்பர் பிரின்டிங் Water Transfer Printing டெக்னாலஜியை துவக்கியுள்ளனர். வெளிநாடுகளில் இது பிரபலமானது. கார், டூ-வீலர்களுக்கெல்லாம் அவர்கள், அழகழகான டிசைன்களை பிரின்ட் செய்து கொள்கிறார்கள். அதுபோல, நம் மக்களும் இந்த டிசைன்களை விரும்புவதாக அந்நிறுவனத்தினர் கூறுகின்றனர். தொடர்புக்கு : ராஜேந்திரன். 95002 89238


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X