Advertisement

இளைஞர்கள் மன அழுத்தத்துக்கு வடிகால்

பொது ஆகஸ்ட் 13,2020 | 16:57 IST

Share

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் IPL - T20 திருவிழாவை செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப், டில்லி, பெங்களூரு ஆகிய 8 அணிகள் களம் காணவுள்ளன. ஆகஸ்ட் 20க்கு மேல் ஒவ்வொரு அணியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு கிளம்பும். அதற்கு முன், வீரர்கள் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படவுள்ளது. ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதற்கான அட்டவணை இன்னும் தயாராகவில்லை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X