Advertisement

மன அழுத்தத்துக்கு சிகிச்சை அளித்தவர்: ஸ்டாலின்

சினிமா வீடியோ ஆகஸ்ட் 17,2020 | 18:00 IST

Share

கொரோனா பாதிப்புக்காக எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தேறி வருகிறது. இந்த செய்தி மகிழ்ச்சியளிக்கிறது; இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்துக்கு சிகிச்சையளித்த எஸ்பிபி உடல்நலம் பெற்று தன் பயணத்தை தொடர வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X