Advertisement

சி.எம் கான்வாயை அலற விட்டவருடன் ஒரு சந்திப்பு

அரசியல் ஆகஸ்ட் 30,2020 | 16:15 IST

Share

திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கான்வாயில் திடீர் பரபரப்பு, பதற்றம். காரணம், ஒரு நபர் காருக்குள் எதையோ தூக்கி வீசினார். அவரை, பாதுகாப்பு அதிகாரிகள் அமுக்கிப்பிடித்தனர். அவர், நீடாமங்கலத்தில் பழவியாபாரம் செய்து வரும் செல்வராஜ். சிஎம்கிட்ட கடிதம் குடுக்க வந்தேங்க; கூட்டம் அதிகமா இருந்துச்சு; அதான் தூக்கிப் போட்டேங்க என அப்பாவித்தனமாக அவர் சொல்ல, போலீசார் எச்சரித்து அனுப்பினர். தஞ்சாவூர் செல்லும் வழியில் கடிதத்தை படித்து பார்த்த முதல்வர், செல்வராஜை தஞ்சைக்கு அழைத்துவரும்படி போலீஸ் அதிகாரியிடம் சொன்னார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X