பொது செப்டம்பர் 12,2020 | 14:30 IST
தேனி மாவட்டத்தை சேர்ந்த வீரலட்சுமி கடந்த இரண்டு ஆண்டுகளாக கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பம் செய்தார்.உடனே தேர்வானார். அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது . சென்னையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டும் முதல் பெண் இவர் தான்
வாசகர் கருத்து