பொது செப்டம்பர் 18,2020 | 15:50 IST
தமிழ் பேரறிஞர், நாவலர், பண்டிதர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். கல்லூரியில் சென்று பயிலாமல் தாமே பயின்ற தமிழ் பேராசான். கரந்தை தமிழ்ச்சங்கம் நிறுவிய கரந்தை புலவர் கல்லூரியின் முதல் முதல்வராக ஊதியம் எதுவும் பெறாமல் பணியாற்றியவர்.
வாசகர் கருத்து