Advertisement

புலம்பெயர் தொழிலாளர்களால் கேரளாவுக்கு தலைவலி

பொது செப்டம்பர் 21,2020 | 20:55 IST

Share

டில்லி, மும்பை, கொச்சி நகரங்களில் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானிலுள்ள அல்குவைதா அமைப்பினரின் தூண்டுதலின்பேரில் இந்தியாவில் ஒரு குழு செயல்படுவதாக, என்ஐஏவுக்கு தகவல் கிடைத்தது. ரகசிய விசாரணை நடத்தி வந்த என்ஐஏ அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் 6 பயங்கரவாதிகளையும் கேரளாவில் 3 பயங்கரவாதிகளையும் ஒரே நேரத்தில் கைது செய்தனர்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Parthasarathy Badrinarayanan
Parthasarathy Badrinarayanan , இந்தோனேசியா. 22-செப்-2020 | 08:27:44 IST Report Abuse

shoot and kill these rascals

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X