Advertisement

பொய்களை பரப்பும் ஸ்டாலினுக்கு பதிலடி

அரசியல் செப்டம்பர் 23,2020 | 12:30 IST

Share

லோக்சபாவில் அதிமுக எம்பி ரவீந்திரகுமார் வேளாண் மசோதாவை ஆதரித்து பேசினார். விவசாயத்தை பாதுகாக்கவும் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கவும் வேளாண் மசோதா உதவும் என்றார், அவர். ராஜ்ய சபாவில் அதிமுக எம்பி எஸ்ஆர் பாலசுப்பிரமணியம் மசோதாவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விவசாயிகளை அடிமையாக்கி விடும் என்றார். பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் அதிமுக நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? என கேட்டபோது, பாலசுப்பிரமணியத்திடம் விளக்கம் கேட்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.


வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

bigi
bigi , . 23-செப்-2020 | 18:53:35 IST Report Abuse

இந்தியாவில் விவசாயத்தை பத்தி யாருக்கும் தெரியாது ,இவர்மட்டும் தான் தெரிஞ்சது மாதிரி பேசுறாரு

Rate this:
Reply

மேலும் 2 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X