Advertisement

சிகிச்சை கொடுத்த மருத்துவ நிபுணரின் அனுபவம்

பொது செப்டம்பர் 24,2020 | 11:00 IST

Share

செப்டம்பர் 21தான் ஜெயலலிதாவை நாமெல்லாரும் பார்த்த கடைசி நாள். கார்டு செப்டம்பர் 21, 2016. அன்றைய தினம் சென்னை ஏர்போர்ட் டூ சின்னமலைக்கு மெட்ரோ ரயில் சேவையை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார் ஜெயலலிதா. அப்போது, மிகுந்த களைப்பாகவும் சோர்வாகவும் காணப்பட்டார். அதன்பிறகு 75 நாள் கழித்துத்தான் நம்மால் அவரை பார்க்க முடிந்தது. தேசியக்கொடி போர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி அரங்கில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நாள் அது.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Ram
Ram , இந்தியா. 26-செப்-2020 | 02:22:51 IST Report Abuse

s://www.youtube.com/watch?v=ZJv2LrZKyUQ

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X