Advertisement

கொரோனாவின் கோரப்பசிக்கு இரையானது இன்னிசை

பொது செப்டம்பர் 25,2020 | 14:10 IST

Share

மங்காத வெண்கல குரலும் , கர்வம் தங்காத குழந்தை மனம் படைத்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நலகுறைவால் மரணமடைந்தார். தன்னுடைய வசீகர குரலினால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர் வீடுகளில் நிரந்தரமாக வாசம் செய்த எஸ்.பி.பியின் மரணம் ரசிகர்களை சோக கடலில் தள்ளியுள்ளது.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

THINAKAREN KARAMANI
THINAKAREN KARAMANI , இந்தியா. 26-செப்-2020 | 23:04:53 IST Report Abuse

எஸ்.பி.பி. அவர்களே உங்களின் இன்னிசை ஈரேழு உலகிலும் நட்ச்சத்திர மண்டலங்களிலும் ஒலிக்கவேண்டும் என்று உங்களை இறைவன் எடுத்துக் கொண்டானோ. எங்கிருந்த போதும் உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X