Advertisement

கண்ணெதிரே உனை காணும் வரம் கிடைக்குமா?

பொது செப்டம்பர் 25,2020 | 23:45 IST

Share

எஸ்.பி.பி. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இளையராஜா, இசை அமைத்து பாடிய பாடல். பாடல் வரிகள்: கானம் பாடிய வானம்பாடியே உன் கீதம் இன்று ஏன் மவுனமானதோ? கானம் பாடிய வானம்பாடியே உன் கீதம் இன்று ஏன் மவுனமானதோ? உன் ராக ஆயுள் இன்று அமைதியானதோ.. அமைதியானதோ... பாடி பாடியே அன்பை வளர்த்தாய்... போற்றி போற்றியே தெய்வத்தை துதித்தாய்... இசை எனும் வானில் திசையை அளந்தாய்.... இன்னுயிர் யாவையுமே பாடியே தீர்த்தாய்.. காலம் கடந்து உந்தன் உயிரின் ஓசை காற்று மண்டலத்தில் வசித்தாலும்... காலம் கடந்து உந்தன் உயிரின் ஓசை காற்று மண்டலத்தில் வசித்தாலும்... கண்ணெதிரே உனை காணும் வரம் கிடைக்குமா? மீண்டும் வரம் கிடைக்குமா? அஞ்சலி... அஞ்சலி... பாடும் நிலவுக்கு மவுன அஞ்சலி! அஞ்சலி... அஞ்சலி... பாடும் நிலவுக்கு மவுன அஞ்சலி!


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Sridharan Venkatraman
Sridharan Venkatraman , இந்தியா. 26-செப்-2020 | 09:44:27 IST Report Abuse

மூன்று வருஷம் முன்பு எங்கே போச்சு புத்தி?

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X