சமையல் ராணி செப்டம்பர் 26,2020 | 00:00 IST
செய்முறை _ அரிசியை 10 நிமிடம் ஊறவிட்டு குக்கரில் 1:3 வீதம் நீர் ஊற்றி கொதித்ததும் தேங்காயைத்தவிர அனைத்தையும் போட்டு 5 விசில் விட்டு இறக்கவும் . 10 நிமிடம் கழித்து திறந்து தேங்காய் பூ போட்டு விரவி மீண்டும் முடிவிடவும் ,(தீ பற்றவைக்க கூடாது ) அப்பொழுதுதான் தேங்காயின் சுவை அதில் சேரும், விருப்பம் உள்ளவர்கள் சாப்பிடும் போது 1 டீ ஸ்பூன் ந, எண்ணெய் கலந்து or தொட்டு சாப்பிடலாம்,
வாசகர் கருத்து