Advertisement

கேழ்வரகு இனிப்பு அடை மற்றும் காரஅடை

சமையல் ராணி செப்டம்பர் 26,2020 | 00:00 IST

Share

செய்முறை.. வாணலியில் 3கப்தண்ணீரைக்கொதிக்கவைத்து, கொதிவந்ததும் வெல்லம், தேங்காய் துருவல் கேழ்வரகு மாவு சேர்த்து மாவு வெந்ததும் இறக்கி, தேவையான அளவு எடுத்து வாழை இலையில் தட்டி தவாவில் போட்டு ஓரங்களில் நெய் அல்லது எண்ணெய் சிறிதளவு ஊற்றி ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு, மறுபுறம் வெந்ததும் எடுக்கவும். இனி வருவது காரஅடை - வெல்லத்திற்கு பதில் விருப்பமான காய்கறிகள் 1௧ப், பச்சை மிளகாய் 2, இந்த இரண்டையும் மேலே குறிப்பிட்ட முறையில் மாவு தயாரிக்கும் போது உப்பு தேவையானஅளவு சேர்த்து மாவு தயாரித்து, கார அடைகளாகத்தட்டி எடுக்கவும் . கேழ்வரகு மாவு தரமான பிராண்டுகளில் பாக்கெட்டில் கிடைக்கும் .இத்துடன் புகைப்படம் மற்றும் செய்முறை வீடியோ இணைத்து உள்ளேன் ராஜகுமாரி போருர் சென்னை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X