Advertisement

SPBயும் நானும் போட்டி போட்டு பாடுவோம்

சினிமா வீடியோ செப்டம்பர் 27,2020 | 23:38 IST

Share

சரியாகி வருவான்னு நினைச்சேன் ஜானகி கண்ணீர்


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

oce
oce , . 28-செப்-2020 | 07:58:14 IST Report Abuse

அண்டா நிறைந்த பாலில் ஒரு துளி விஷம் பட்டால் போதும் முழு பாலும் வீணாகும். பாலுவின் இசை நிகழ்ச்சியை நடத்தியவர் அதை சரியான பாதுகாப்பில் நடத்தியதாக சொன்னாலும் பாலு கையில் பிடித்த மைக் முதல் அவரது இசை நிகழ்ச்சி யில் கவனியாமல் கை பட்ட இடங்கள் வரை குரோனா வைரஸ் பரவல் இருந்திருக்கலாம். பாடலில் அவர் வாயை மூடி பாட வாய்ப்பில்லை. அப்படி பாடினாலும் சரியான இசை ஓசை வெளியில் வராது.உலகமே குரோனாவை தடுக்க வாயை மூடி நடமாடும் நேரத்தில் இத்தகைய இசை நிகழ்ச்சிகளை நடத்துவது தேவையற்ற வேலை. அந்த நிகழ்ச்சி யில் பங்கேற்றோர் அனைவரும் வாய் மூடி இருந்த போது மிக நல்ல மனிதர் பாலு கேட்பவரை மகிழ்விக்க வாயை திறந்து பாடியது அவருக்கு பாதகமாக முடிந்து விட்டது. அவரது ஆன்மா மீளவும் இசை பிறவியாக இப்பூவுலகில் அவதரிக்க கலியுக தெய்வம் பெருமாளை வேண்டுகிறேன்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X