சம்பவம் செப்டம்பர் 28,2020 | 16:25 IST
மத்தியப்பிரதேச ஏ.டிஜிபியாக இருப்பவர் புருசோத்தம் சர்மா. இவர் மனைவி பிரியா. திருமணமாகி 30 ஆண்டு ஆகிறது. சர்மாவுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது. சம்பவத்தன்று அந்தப்பெண் வீட்டுக்கு சென்ற சர்மா உல்லாசமாக இருந்தார். பின் தொடர்ந்து சென்ற பிரியா, கணவனையும் கள்ளக்காதலியையும் கையும் களவுமாக பிடித்து விட்டார். ஆவேமடைந்த சர்மா, மனைவியை கடுமையாக தாக்கினார். தாயுடன் சென்ற மகன் பர்த் Parth கேமராவை ஒரு இடத்தில் வைத்துவிட, அடிதடி காட்சிகள் தெளிவாக பதிவானது.
வாசகர் கருத்து