Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 29-09-2020 | Cinema News Roundup | Dinamalar Video

சினிமா வீடியோ செப்டம்பர் 29,2020 | 07:25 IST

Share

அஜித் வராதது பிரச்னையா - சரண் கோபம் பாடும் நிலாவான எஸ்.பி.பாலசுப்ரமணியம் செப்., 25ம் தேதி மறைந்தார். இவரின் மறைவுக்கு இந்திய அளவில் உள்ள பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். விஜய், அர்ஜுன் உள்ளிட்டோர் நேரில் சென்று இறுதி மரியாதை செய்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், ஒரு சின்ன இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் சினிமாவில் இவரை அறிமுகம் செய்ததே எஸ்.பி.பி தான். இதனால் சமூகவலைதளங்களில் அஜித் அவரது ரசிகர்களால் கூட விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் தன் தந்தை தொடர்பான மருத்துவ சிகிச்சை மற்றும் கட்டணம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் அஜித் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சரண், "எனக்கும், அப்பாவுக்கும் அஜித் நல்ல நண்பர். அவர் வந்தா என்ன, வரலன்னா என்ன, அவர் வீட்டில் இருந்து கூட வருத்தப்பட்டிருக்கலாம். அவர் வராதது ஒரு பிரச்னையா. எங்களுக்கு எங்க அப்பா இல்ல. அந்த வருத்தத்தில் உள்ளோம். அதிலிருந்து


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X