சிறப்பு தொகுப்புகள் செப்டம்பர் 29,2020 | 14:00 IST
பாடங்களில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள மாணவ மாணவிகள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம்; ஆனால் பெற்றோர்கள் விருப்பம் அவசியம் என அரசு அறிவித்துள்ளது. இந்த யோசனையை ஒரு மாதத்துக்கு முன்பே அமலுக்கு கொண்டு வந்து அசத்தி விட்டார், ஆசிரியை திலகவதி. கரூர் காந்தி கிராமம் காலனி அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். அங்கு பயிலும் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை தனது வீட்டுக்கு அழைத்து பாடங்களை போதித்து வருகிறார்.
வாசகர் கருத்து