பொது அக்டோபர் 01,2020 | 18:58 IST
இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் என்றால் ஓபிஎஸ்தான் பொதுச்செயலாளர். * இரட்டை இலையை முன்வைத்து சட்டசபை தேர்தலை சந்திக்கலாம்; வெற்றிபெற்றதும் முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம். * முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும்; அதில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம அளவில் பிரதிநித்துவம் வேண்டும். * சசிகலா குடும்பத்தினரை கட்சியில் சேர்க்கக்கூடாது என்ற உத்தரவாதத்தை அளித்தீர்கள். அதை காப்பாற்ற வேண்டும்;
வாசகர் கருத்து