பொது அக்டோபர் 03,2020 | 14:55 IST
கோவை பூம்புகாரில் கொலு பொம்மைகள் விற்பனை துவங்கியது. இந்த ஆண்டு நவராத்திரி ஸ்பெஷல் தீம், 'பாரம்பரிய விவசாயம்'. விதை தூதுவது தொடங்கி நெல் மூட்டையில் அடக்குவது வரை விவசாயத்தை விளக்கும் வகையில் மண் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது .
வாசகர் கருத்து