சிறப்பு தொகுப்புகள் அக்டோபர் 03,2020 | 22:40 IST
கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இமாச்சலப்பிரதேத்தில் உள்ள மணாலி, லடாக்கில் உள்ள லேயை இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து