பொது அக்டோபர் 08,2020 | 08:30 IST
கொரோனா தொற்றுக்கு பின் சமூக பரவலை தடுக்க பொதுஇடங்களில் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் பக்தர்களின் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்தும் சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் நிர்வாகம் உலக தரம் வாய்ந்த அதிநவீன சுத்தப்படுத்தும் முறையை பிரத்தியேகமாக பயன்படுத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து