சம்பவம் அக்டோபர் 08,2020 | 19:11 IST
இறந்த மனீஷா குடும்பத்துக்கும் முக்கிய குற்றவாளியாக காட்டப்படும் சந்தீப் குடும்பத்துக்கும் பழைய பகை இருந்தது, 2001 ல், இரு குடும்பத்தினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து பல வழக்குகளை பதிவு செய்தனர். சந்தீப் குடும்பம் 2 லட்சம் பணம் கொடுத்ததும் மனீஷா குடும்பத்தினர் வழக்குகளை வாபஸ் பெற்றனர். இந்த பகை இருந்த நேரத்திலும், மனீஷாவும் சந்தீப்பும் காதலிப்பதை நிறுத்தவில்லை. இரு குடும்பத்துக்கும் தெரியாமல் ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதம் முன்பு, சந்தீப்பும் மனிஷாவும் ஒரு ரகசிய இடத்தில் உறவு கொண்டிருக்கும்போது தகவல் கசிந்து குடும்பத்தினர் ஓடிவந்து இருவரையும் அடித்து உதைத்தனர்.
வாசகர் கருத்து