பொது அக்டோபர் 12,2020 | 15:28 IST
காங்கிரசிலிருந்து விலகிய நடிகை குஷ்பூ, பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். நாட்டை சரியான பாதையில் பிரதமர் வழிநடத்துகிறார்; நாடு முன்னேற மோடியை போன்ற தலைவர் அவசியம் தேவை. தமிழக சட்டசபை தேர்தலில் பாஜ., வெற்றிக்கு பாடுபடுவேன் என்றார்.
வாசகர் கருத்து