பொது அக்டோபர் 15,2020 | 15:00 IST
டில்லி தவுலா கான் பகுதியில் டிராபிக் கான்ஸ்டபிள் மஹிபால் சிங் பணியில் ஈடுபட்டிருந்தார். ஃபேன்சியாக எழுதப்பட்ட நம்பர் ப்ளேட்டுடன் ஒரு சொகுசு கார் வந்தது. அது, விதிமீறல் என்பதால் காரை மஹிபால் மடக்கினார்.
வாசகர் கருத்து