பொது அக்டோபர் 17,2020 | 12:30 IST
2019ல் நடந்த நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 48.57 இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 9 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 99,610 பேர் இம்முறை தேர்வெழுதினர். 57,215 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 57.44. நீட் தேர்வு தொடங்கியதில் இருந்து முதல் 10 இடங்களில் தமிழக மாணவர்கள் வந்ததே இல்லை. திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயிலை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720க்கு 710 மார்க் எடுத்து, தேசிய அளவில் 8வது ரேங்கை பிடித்துள்ளார்.
வாசகர் கருத்து