பொது அக்டோபர் 18,2020 | 15:28 IST
ஐதராபாத்தில் சில நாட்களாக தொடர் மழை கொட்டி வருவதால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மிதக்கின்றன. சைபராபாத்தைச் சேர்ந்த கர்ப்பிணி, ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாதாந்திர செக்கப்புக்காக சென்றார். பரிசோதனை முடிய இரவாகி விட்டது. விக்டோரியா மெமரியல் மெட்ரோ ஸ்டேஷனுக்கு ஒன்பதரை மணியளவில் வந்தார்.
வாசகர் கருத்து