Advertisement

வேலை வாய்ப்பை கெடுக்க வந்தீங்களா? என வாக்குவாதம்

பொது அக்டோபர் 18,2020 | 17:30 IST

Share

கோம்பை, மலையை ஒட்டிய பகுதி என்பதால் இயற்கை வளங்கள் அழியும் என சொல்லி தொழிற்பேட்டையை திமுக, காங்கிரசும் எதிர்க்கின்றன. கோம்பை ஊராட்சி கரூர் லோக்சபா தொகுதிக்கு கீழே வருவதால் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, பணிகள் நடக்கும் இடத்துக்கு வந்தார். காடுகளை அழித்துவிட்டு தொழிற்பேட்டை அமைக்க அனுமதிக்க மாட்டேன் என கூறி, ஜேசிபி எந்திரம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.


வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Saai Sundharamurthy A.V.K
Saai Sundharamurthy A.V.K , . 18-அக்-2020 | 21:52:49 IST Report Abuse

தமிழ்நாடு வளர்ந்து விட கூடாது என்பதில் திமுகவும், காங்கிரஸும் போட்டி போட்டு ஸ்டண்ட் அடித்து கொண்டிருக்கின்றன. நாட்டை காட்டி கொடுக்கும் கட்சிகள் இவை.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X