பொது அக்டோபர் 19,2020 | 17:58 IST
சென்னை தி.நகரை சேர்ந்தவர் வைத்தியநாதன்,வயது 100. அவரது மனைவி ஜானகி, வயது 90. இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதல் நாள் மூச்சுவிட சிரமம்பட்ட வைத்தியநாதனுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது. ஜானகி 20% நுரையீரல் பாதிப்புடன் சிகிச்சை பெற்றார்.
வாசகர் கருத்து