விளையாட்டு அக்டோபர் 20,2020 | 06:50 IST
சென்னை அணி ஏழாவது தோல்வி ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 125 ரன்கள் மட்டும் எடுத்தது. ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வாசகர் கருத்து