செய்திச்சுருக்கம் அக்டோபர் 20,2020 | 07:56 IST
இந்தியா, அமெரிக்கா இணைந்து நடத்தய பெரும் சவால்கள் என்ற தலைப்பிலான மாநாட்டில் பிரதமர், மோடி பேசினார். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தொடங்கி, தடுப்பூசி கண்டுபிடிப்பது வரை, இந்திய விஞ்ஞானிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்கள்தான் இந்தியாவின் சொத்து என்றார்.
வாசகர் கருத்து