ஆன்மிகம் வீடியோ அக்டோபர் 21,2020 | 06:25 IST
பூஜை முறை தாம்பாளத்தில் ஐஸ்வர்யக்கோலம் வரைந்து, நடுவிலும், சுற்றிலுமாக ஒன்பது தீபங்கள் ஏற்றி வைத்து, 'ஓம் ஸ்ரீ பவான்யை நமஹ...' என, அர்ச்சனை செய்யவும். சுமங்கலிகளுக்கு பச்சை ரவிக்கைத்துண்டு மற்றும் மங்களப் பொருட்கள் வழங்கி, ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்யவும்.
வாசகர் கருத்து