விளையாட்டு அக்டோபர் 21,2020 | 06:55 IST
ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் டில்லி, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று களமிறங்கிய டில்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
வாசகர் கருத்து