நவராத்திரி வீடியோ அக்டோபர் 22,2020 | 07:10 IST
தேவையான பொருட்கள்: பச்சரிசி - 200 கிராம் பால் - 100 மில்லி சர்க்கரை - 100 கிராம் நெய் - 1 தேக்கரண்டி சுக்கு - 1 சிட்டிகை உப்பு - 1 சிட்டிகை செய்முறை: அரிசியை குழைய வைத்து, ஆறிய பின் மசிக்கவும். இதில், வெதுவெதுப்பான பால், சர்க்கரை, சுக்கு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். தளர்ந்து வரும் வரை, பால் சேர்க்கவும். இதில், நெய் சேர்த்து பரிமாறவும்.
வாசகர் கருத்து