நவராத்திரி வீடியோ அக்டோபர் 23,2020 | 10:55 IST
தேவையான பொருட்கள்: காய்ந்த வெள்ளை பட்டாணி - 500 கிராம் கடுகு - 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை - 1 ஈர்க்கு துருவிய இஞ்சி - 10 கிராம் மாங்காய் - 30 கிராம் பெருங்காயம் - 2 தேக்கரண்டி துருவிய தேங்காய் - 50 கிராம் செய்முறை: காய்ந்த வெ ள்ளை பட்டாணியை, 8 மணி ரேம் ஊற வைத்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயம் தாளிக்கவும். இதில் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து இறக்கவும். பின், துருவிய தேங்காய் மற்றும் தோல் சீவி, பொடியாக நறுக்கிய மாங்காய் சேர்க்கவும்.
வாசகர் கருத்து