Advertisement

தத்ரூபமாக செய்து தரும் கலைஞர்

பொது அக்டோபர் 23,2020 | 14:57 IST

Share

நடைபாதை பொம்மைகள் வியாபாரிகள் சங்கம் சார்பில் அசோக்குமார் என்பவர் ஆள் உயரத்துக்கு சிலிக்கான் பொம்மை செய்து மயிலாப்பூர் வீதியில் உள்ள கொலு பொம்மை கடையில் காட்சிக்கு வைத்துள்ளார் . பார்ப்பதற்கு நிஜமாக ஒருவர் நிற்பது போலவே தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. பொம்மைக்கு ஒரிஜினல் முடி , உடை , செருப்பு பயன்படுத்தி உருவாக்கியுள்ளார். இதே போல் மோடி உருவம் செய்திருக்கிறார். கஸ்டமர்கள் கேட்கும் சுவாமி, மனித உருவ பொம்மைகளை தயாரித்து தருகிறார். ஒரு பொம்மை செய்ய 10 நாட்கள் ஆகும் . எடை 10 கிலோ இருக்கும் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கிறார். அசோக்குமார் பொம்மை கலைஞர்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X