Advertisement

கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்!

சிறப்பு தொகுப்புகள் அக்டோபர் 24,2020 | 06:40 IST

Share

கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்! தேவையான பொருட்கள்: கருப்பு கொண்டைக்கடலை - 500 கிராம் எண்ணெய் - 20 மில்லி கடுகு- 2 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு - 2 கறிவேப்பிலை, - 1 ஈர்க்கு காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 துருவிய இஞ்சி - 10 கிராம் பெருங்காயம் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப துருவிய தேங்காய் - 150 கிராம் செய்முறை: கறுப்பு கொண்டைக்கடலையை, 8 மணி நேரம் ஊற வைத்து, வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தப் பருப்பு, கறிவேப்பிலை துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் தாளிக்கவும். இதில், வேக வைத்த கறுப்பு கொண்டைக் கடலை, உப்பு சேர்க்கவும். பின், அடுப்பை அணைத்து விட்டு, துருவிய தேங்காய் சேர்க்கவும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X