Advertisement

இந்தியாவின் முதல் பிரேத பரிசோதனையில் கண்டுபிடிப்பு

பொது அக்டோபர் 24,2020 | 10:25 IST

Share

உலக சுகாதார அமைப்பின் விதி படி கொரோனாவுக்கு பலியான சடலங்களை உடனே புதைத்து விட வேண்டும்; வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் யாருமே சடலம் அருகில் செல்ல கூடாது . இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரியின் தடயவியல் நிபுணர் டாக்டர் தினேஷ் ராவ் பெங்களூரில் கொரோனாவுக்கு பலியான 62 வயது ஆண் சடலத்தை பிரேத பரிசோதனை செய்துள்ளார். வைரஸ் எப்படி உடலில் பரவி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கவே இந்த முயற்சியில் இறங்கினார் தினேஷ். நோயாளி இறந்த 18 மணி நேரம் கழித்து அக்டோபர் 10 ஆம் தேதி பாதுகாப்பு உடை அணிந்து யார் உதவியும் இல்லாமால் 1 மணி நேரம் பிரேத பரிசோதனை செய்தார். ரிசல்ட் புதன் அன்று வந்தது . நுரையீரலில் வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளை சொல்லும் போது அதிர்ச்சியாக இருந்தது.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

kathiresan v
kathiresan v , இந்தியா. 24-அக்-2020 | 10:52:02 IST Report Abuse

Danger virus corona

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X