Advertisement

வழக்கை வாபஸ் பெற சொல்கிறார் ஸ்டாலின்

அரசியல் அக்டோபர் 24,2020 | 19:21 IST

Share

இந்து பெண்களை கேவலமாக பேசிய திருமாவளவனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். ”திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது; உடனே வழக்கை வாபஸ் பெற வேண்டும்" என ஸ்டாலின் கூறினார். திருமாவளவன் பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும் திமுக தலைவர் சொல்கிறார். “பெரியாரும், அம்பேத்கரும் என்ன கருத்துகளை சொன்னார்களோ, அதைத்தான் திருமாவளவனும் சொல்லி இருக்கிறார். சனாதன - வருணாசிரம - மனு ஸ்மிருதிகளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்” என ஸ்டாலின் சொன்னார். “தி.மு.க ஆட்சியில்தான் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டது. அது தெரியாமல் உளறக் கூடாது” என்று அவர் கூறினார்.


வாசகர் கருத்து (5) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

சுரேஷ்
சுரேஷ் , . 24-அக்-2020 | 22:11:42 IST Report Abuse

ஐயா, நீங்களும் அவரை மாதிரி பேச ஏன் தயங்குகிறீர்கள்? நீங்கள் இந்துப்பெண்கள் ஓட்டுக்களை நம்பி இல்லை என்று நேரடியாக பதிவு செய்யுங்கள். ஏன் இப்படி சுற்றி வளைக்கிறீர்கள்?

Rate this:
Reply

மேலும் 4 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X